- Tag results for உடைப்பு
![]() | சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சைசுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர். |
![]() | திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டுகள் உடைப்பு: 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் உண்டியல் பணம் திருட்டுதிருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
![]() | வாழப்பாடி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டுசேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | மேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைப்பு: நீரேற்று நிலையத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்ததுமேட்டூர் அணை உபரி நீர் திட்ட மண் கரை உடைந்ததால் தண்ணீர் குபுகுபுவென நீரேற்று நிலையத்திற்கு உள்ளே புகுந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT