- Tag results for எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் மறைவு: ஆளுநர், முதல்வர் இரங்கல்பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவருமான நாகராஜன் வெங்கட்ராமன் உடல்நலக்குறைவால் இன்று(ஜன. 13) காலமானார். | |
![]() | சீனத்துக்கு என்னதான் பிரச்னை?தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக் செய்தவர்கள் சீனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | தில்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்டதன் பின்னணியில் சீனாபின்னணியில் சீனத்தைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
எய்ம்ஸ் சர்வரில் சைபர் தாக்குதல்: விஐபி நோயாளிகளின் தகவல்கள்?தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலிலிருந்து, மருத்துவமனை தகவல்களை மீட்க முடியாமல் இரண்டாவது நாளாக அதிகாரிகள் திணறி வருகிறார்கள். | |
![]() | மதுரை எய்ம்ஸ் தாமதமானது ஏன்? - தமிழிசை பேட்டிதமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எதனால் தாமதமானது என பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா |
![]() | மதுரை எய்ம்ஸ் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமனம்மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. |
![]() | மதுரை எய்ம்ஸ் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்!மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால், மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். |
![]() | அக்.2026-ல் மதுரை எய்ம்ஸ்! மத்திய இணையமைச்சர் எல். முருகன் தகவல்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். |
![]() | மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவுமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். |
![]() | எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பாா்த்தா சட்டா்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். | |
![]() | கோவையில் எய்ம்ஸ், மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மா.சுப்பிரமணியன் கோரிக்கைதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் காவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார். |
![]() | இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை வேண்டுமா?போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
தில்லி எய்ம்ஸ் இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்புதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியாவின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு அல்லது புதிய இயக்குநர் நியமிக்கும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்