

தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும் வளர்ச்சியின் ஒளி பெருகும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவையே மதுரை பேசும் திராவிட மாடல் வளர்ச்சி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது,
கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், பிரமாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம், இவைதான் திராவிட மாடல் பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்
மதுரையில் எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரயில் தராது; கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல் என முதல்வர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.