• Tag results for ஒலிம்பிக்ஸ்

டெஃப்லிம்பிக்ஸ்: டென்னிஸில் இந்தியாவுக்கு வெள்ளி

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸ் விளையாட்டின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

published on : 14th May 2022

மல்யுத்தம்: அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

published on : 4th August 2021

மல்யுத்தம்: இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு தகுதிக்கு முன்னேறியுள்ளார். 

published on : 4th August 2021

மல்யுத்தம்: இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா காலிறுதிக்கு தகுதிக்கு முன்னேறியுள்ளார். 

published on : 4th August 2021

11. வீ, வீ, வீ.. மூன்று வீ!

இன்றைய உலகில் வேகம் என்பது முக்கியமானது. ஒவ்வொரு நொடியும் முக்கியம். அதற்கேற்றபடி டேட்டா மாறிவிடக்கூடியது. அதேபோல் டேட்டாவை அலசி ஆராய அதிகமான சாம்பிள் தேவை.

published on : 26th June 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை