- Tag results for கமல்
மநீம சாா்பில்.. விரைவாக ரத்தம் வழங்கும் திட்டம் தொடக்கம்‘கமல்ஸ் பிளட் கம்யூனி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார். | |
![]() | எதிர்க்கட்சி நோக்கமல்ல; ஆளும் கட்சியாக மாற வேண்டும்எதிர்க்கட்சியாக இருப்பது பாஜகவின் நோக்கமல்ல; தமிழகத்தில் ஆளும்கட்சியாக மாற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். |
பாடகா் கே.கே. மறைவு: கமல் இரங்கல்பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | கமலின் விக்ரம் படத்தில் சூர்யா?: ரசிகர்களுக்கு காத்திருக்கும் 'ட்விஸ்ட்'நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ‘36 வருட தவம்”: பாராட்டிய கமல்: நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்நடிகர் கமல்ஹாசன் பாராட்டியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். |
![]() | ம.பி: பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். |
![]() | மருத்துவர்களின் ஊதியம்: மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு; மக்கள் நீதி மய்யம்அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. |
![]() | அரசியலில் உறவும் இல்லை, பகையும் இல்லை:கமல்ஹாசன்அரசியலில் உறவும் இல்லை, பகையும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். |
![]() | எரிபொருள் விலை உயர்வு: மக்கள் நீதி மய்யம் நாளை ஆர்ப்பாட்டம்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாலை செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
![]() | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கமல் கண்டனம்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | 'சாதித்துக் காட்டியிருக்கிறார் கேஜரிவால்' - கமல்ஹாசன் வாழ்த்துபஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். |
![]() | கோவையில் பணம் பட்டுவாடா: கமல்ஹாசன் புகாா்கோவையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளாா். |
![]() | மீனவா்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்தமிழக மீனவா்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். |
![]() | மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது: கமல்ஹாசன் எச்சரிக்கைகள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். |
![]() | 'எதிர்பார்த்த அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இல்லை'மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்