- Tag results for கர்நாடகம்
![]() | காவிரி: டெல்டா மாவட்டங்களில் அக்.11-ல் முழு அடைப்புப் போராட்டம்காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது. |
![]() | தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவை முடங்கியது! பயணிகள் அவதிகாவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் இன்று பந்த் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | கர்நாடகத்தில் நாளை பந்த்: தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்கர்நாடகத்தில் நாளை(செப்.29) முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது. |
![]() | மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?நாட்டிலேயே மதுபானங்கள் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவது கோவாவில்தான். அதேநேரத்தில் அதிக விலைக்கு விற்பதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. |
காவிரி நீர்: கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. | |
![]() | பொய்த்துப்போன பருவமழை: கர்நாடகத்தில் 43% மழை குறைவு!கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13 சதவீதம் குறைவாகப் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | மத்தியப் பிரதேசத்திலும் கரைகிறது பாரதிய ஜனதா? கர்நாடகத்தின் வழியில்...கர்நாடகத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ச்சியாக தலைவர்கள் வெளியேறி காங்கிரஸில் இணைகின்றனர்... ஏன்? |
கர்நாடகத்தின் கடலோரப் பகுதியில் கனமழை எச்சரிக்கை!குஜராத்தில் இன்று மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
கர்நாடக அமைச்சரவை: தில்லி சென்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார்!கர்நாடக அமைச்சரவை குறித்து முடிவு செய்ய சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் தில்லி சென்றுள்ளனர். | |
![]() | கர்நாடக தேர்தல்: வெற்றி எண்ணிக்கையில் சதமடித்தது காங்கிரஸ்முடிவுகள் அறிவிக்கப்பட்ட 169 இடங்களில் 101 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வெற்றி எண்ணிக்கையில் காங்கிரஸ் சதமடித்துவிட்டது. |
![]() | கர்நாடகத்தில் நாளை(மே 14) காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்!கர்நாடகத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலத்தில், பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கடும் எதிர்ப்பு.. மதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பில் அரசு திடீர் முடிவுமதுபானம் வாங்குவோருக்கான வயது வரம்பை குறைப்பது தொடர்பான பரிசீலனைக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த திட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. |
![]() | கர்நாடகத்தில் 500-ஐ தாண்டிய கரோனா: பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்கர்நாடகத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அரசு தெரிவித்துள்ளது. |
![]() | 7. தமிழகப் பேரரசர்கள் மெச்சிய வேற்று மாநிலத் தளபதிகள்வேறு மாநிலத்திலிருந்து வந்த தளபதியர் இருவரும் சோழர்தம் விசுவாசிகளாக இருந்து அறமும் மறமும் செழிக்க இருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்