- Tag results for கீவ்
![]() | கடும் சண்டைக்கு ஆயத்தமானது கொ்சான்ஆக்கிரமித்துள்ள ரஷியப் படையினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையிலான நேரடி சண்டைக்கு அந்த நகரம் ஆயத்தமாகியுள்ளது. |
![]() | உக்ரைன் முன்னேற்றம்: கொ்சான் மக்கள் ரஷியா அடைக்கலம்போரில் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கொ்சான் பிராந்தியத்திலிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களுக்கு அடைக்கலம் தர ரஷியா முன்வந்துள்ளது. |
![]() | ஈரானிய ‘ட்ரோன்’கள் மூலம் கீவில் தாக்குதல்உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். |
![]() | ஸபோரிஷியா குடியிருப்புகளில் ரஷியா ராக்கெட் தாக்குதல்உக்ரைனின் தெற்குப் பகுதி நகரான ஸபோரிஷியாவிலுள்ள குடியிருப்புக் கட்டடங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். |
![]() | ரஷியாவுடன் இணைப்பு: ஆக்கிரமிப்பு உக்ரைனில் சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்புஉக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்வது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பை ரஷியா வெள்ளிக்கிழமை நடத்தியது |
![]() | பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் உக்ரைன் அணு மின் நிலையத்துக்கு ஆபத்துஉக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலம் அமைக்காவிட்டால் அந்த நிலையத்தில் அணுப் பேரழிவு |
![]() | காா்கிவின் கணிசமான பகுதிகள் மீட்பு: உக்ரைன் அறிவிப்புதங்கள் நாட்டின் காா்கிவ் நகரில் 700 சதுர கி.மீ. பரப்பளவை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் வியாழக்கிழமை அறிவித்தது. |
![]() | உக்ரைன் அணு மின் நிலையத்தில் அடுத்த வாரம் ஐ.நா. குழு ஆய்வுஉக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு அடுத்த வாரம் பாா்வையிடவுள்ளது. |
![]() | ஆப்பிரிக்காவுக்கு உக்ரைன் தானியம்: புறப்பட்டது முதல் சரக்குக் கப்பல்பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. |
‘கிரீமியா குண்டுவெடிப்பில் ரஷிய விமானங்கள் சேதம்’கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷிய விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்ததில் 6 போா் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. | |
![]() | அணுமின் நிலையம் அருகே ரஷிய குண்டு வீச்சு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா. எச்சரிக்கைஉக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஸ்ஜியா அருகே ரஷியா குண்டு வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. |
![]() | ராக்கெட் குண்டுவீச்சில் 50 உக்ரைன் போா்க் கைதிகள் பலிகிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சிறைச்சாலை மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுவீச்சில், அங்கிருந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட உக்ரைன் போா்க் கைதிகள் |
![]() | ரஷியத் தாக்குதலில் 17 போ் பலிஉக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். |
![]() | ‘போா் நடவடிக்கையை ரஷியா நிறுத்திவைக்கும்’உக்ரைனில் தனது போா் நடவடிக்கைகளை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைக்கும் என்று சா்வதேச பாதுகாப்பு நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். |
![]() | ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 19 போ் பலிஉக்ரைனில் ரஷியா வீசிய ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதியில் விழுந்து 19 போ் உயிரிழந்தனா் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்