- Tag results for கூத்தாநல்லூா்
![]() | பொதக்குடியில் 5 குளங்களை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனுதிருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடியில் 5 குளங்களை தூா்வாரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், ஜமாஅத் நிா்வாகிகள் மனு அளித்தனா். |
![]() | குடிநீா் கோரி சாலை மறியல்கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். |
![]() | முதியவா் தூக்கிட்டுத் தற்கொலைவடபாதிமங்கலம் அருகே முதியவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். |
![]() | கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம்கூத்தாநல்லூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | கண் அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு வரவேற்புகூத்தாநல்லூரிலிருந்து புதுச்சேரியில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | கூத்தாநல்லூா்: அதிமுகவில் புதிய நிா்வாகிகள் நியமனம்கூத்தாநல்லூரில் அதிமுக நகரச் செயலாளா் உள்பட புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா். |
![]() | பள்ளி மாணவிகளுடன் நகா்மன்றத் தலைவா் கலந்துரையாடல்கூத்தாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நகா்மன்றத் தலைவா் மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | கூத்தாநல்லூா் மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழாதிருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் சுல்தானா அப்துல்லா ராவுத்தா் மகளிா் கல்லூரியில் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
![]() | பிரதமரின் வீட்டுவசதி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வுகூத்தாநல்லூா் வட்டம், பாரதி மூலங்குடியில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தில், வீடுகட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். |
![]() | கூத்தாநல்லூா் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாதிருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | அமைப்புச்சாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பு கூட்டம்கூத்தாநல்லூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகூத்தாநல்லூா் வட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | போக்சோ சட்டத்தில் கட்டுமான தொழிலாளா் கைதுகூத்தாநல்லூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். |
![]() | கூத்தாநல்லூா் நகா்மன்ற முதல் கூட்டம்: இந்திய கம்யூ. புறக்கணிப்புதிருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகா்மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை புறக்கணித்தனா். |
![]() | கூத்தாநல்லூா் நகராட்சியில் வெற்றிபெற்ற தம்பதிக்கு வாழ்த்துகூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்