- Tag results for கொடி
சிதம்பரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக் கொடி ஏற்றினார்!சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப்பாளர்கள் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். | |
![]() | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். |
![]() | ராணிப்பேட்டையில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!நாட்டின் 74 ஆவது குடியரசு தின நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. |
படை வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பது நம் மகத்தான கடமை: மு.க.ஸ்டாலின்படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம்!நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது. |
![]() | கொடிக்கம்பம் அமைக்க அதிமுகவினருக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு!விழுப்புரம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் அதிமுகவினர் கொடிக்கம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். |
![]() | திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | குற்றாலத்தில் விசுத் திருவிழா கொடியேற்றம்!தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலிமாா்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அனைத்துக் கட்சிகள் சாா்பில் சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் திங்கள்கிழமை புகழஞ்சலி நடைபெ |
![]() | கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: மாா்க்சிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகள் மூன்று நாள்களுக்கு ரத்துகொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி மாா்க்சிஸ்ட் சாா்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். |
![]() | தில்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் சுத்தம் செய்தவர் கைதுஇரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடிகும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. |
![]() | கடலில் தேசியக் கொடியேற்றி கொண்டாடிய மீனவர்கள்நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர். |
![]() | தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ்நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்