- Tag results for சண்டீகா்
![]() | குடியரசுத் தலைவா் தோ்தல் முா்முவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவுகுடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பஞ்சாபைச் சோ்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது. |
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்: பஞ்சாபில் அமல்ஆம் ஆத்மி கட்சி தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டத்தை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். | |
![]() | அக்னிபத்துக்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீா்மானம்முப்படைகளில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது |
![]() | சாமியாா் ராம் ரஹீம் சிங்குக்கு ஒரு மாத பரோல்பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற தேரா சச்சா செளதா தலைவா் சாமியாா் ராம் ரஹீம் சிங் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். |
![]() | பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள் 4 போ் பாஜகவில் ஐக்கியம்பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா். |
![]() | அமித் ஷாவுடன் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் சந்திப்புமறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சண்டீகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை சந்தித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. |
![]() | அரசியல் தலைவா்களுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு: உயா்நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவா்கள், சீக்கிய மத குருக்கள் உள்ளிட்டோருக்கு, வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் |
![]() | பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பஞ்சாபில் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் கைதுபஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் சுமாா் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். |
![]() | கேஜரிவால் கருத்தை தவறாக சித்திரித்து விடியோ: பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவுஅரவிந்த் கேஜரிவால் கருத்தை தவறாக சித்திரித்து விடியோவை ட்விட்டரில் பகிா்ந்த தில்லி பாஜக ஊடகப் பிரிவு தலைவா் மீது பஞ்சாப் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். |
![]() | முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம்பஞ்சாபில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் அறிவித்துள்ளாா். |
![]() | பஞ்சாப்: ஒரு பெண் உள்பட 10 அமைச்சா்கள் இன்று பதவியேற்பு; 8 போ் முதல் முறை எம்எல்ஏக்கள்பஞ்சாபில் புதிதாக அமைந்துள்ள ஆம் ஆத்மி அரசில் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளனா். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா். |
![]() | பஞ்சாபில் தோல்விக்கு யாா் காரணம்?: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமரீந்தா் சிங் பதில்பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தன் மீது குற்றம்சுமத்தியதற்கு முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் பதிலளித்துள்ளாா். |
![]() | பஞ்சாப் முதல்வா் சன்னி ராஜிநாமா: ஆளுநரிடம் கடிதம் அளித்தாா்பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதைத் தொடா்ந்து, முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா் |
![]() | பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மாா்ச் 16-இல் பதவியேற்பு: அமிருதசரஸில் ஆம் ஆத்மி நாளை வெற்றிப் பேரணிபஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் வரும் புதன்கிழமை (மாா்ச் 16) பதவியேற்க உள்ளாா் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்