- Tag results for சதுரகிரி
![]() | தை அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
![]() | சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல நாளை முதல் அனுமதி!தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜன.19 நாளை முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது. |
சதுரகிரி மலைக் கோயிலுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி!மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது. | |
![]() | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்!ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 5 நாள்களுக்குத் தடை!சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் 3 அடி உயா்வுமேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது. |
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அனுமதி!சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். | |
![]() | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 13 நாள்களுக்கு அனுமதிசதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 13 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். |
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் செப்.26 வரை அனுமதி!புரட்டாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல செப். 23 முதல் 26ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதிஆவணி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
ஆடி மாத பௌர்ணமி: சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல தடை!ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. | |
ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 5 நாள்களுக்கு அனுமதிஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் ஜூலை 30 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. | |
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதிஆனி பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 வரை அனுமதிஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
![]() | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதிஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூன் 26 முதல் 29ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்