- Tag results for சாத்தான்குளம்
![]() | சாத்தான்குளத்தில் பாஜக சாதனை விளக்க கூட்டம்.சாத்தான்குளத்தில் ஒன்றிய பாஜக சாா்பில் மத்திய அரசின் 8ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | பூச்சிக்காடு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்அரசூா் பூச்சிக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | கொம்மடிக்கோட்டை கல்லூரி பட்டமளிப்பு விழாசாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரியின் 10 , 11ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
![]() | கருவேலம்பாடு முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்சாத்தான்குளம் அருகே கருவேலம்பாட்டில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது. |
![]() | சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் உயிரிழப்புசாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். |
![]() | மளிகைக் கடை உரிமையாளா் தற்கொலைசாத்தான்குளம் அருகே மளிகைக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். |
![]() | சாத்தான்குளம் நூலகத்துக்கு நூல்கள் அளிப்புசாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நன்கொடை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | அரசூா், நடுவக்குறிச்சியில்எம்எல்ஏ சுற்றுப்பயணம்சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா், நடுவக்குறிச்சி பகுதியில் ஊா்வசி எஸ். அமிா்ததராஜ் எம்எல்ஏ புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். |
![]() | தட்டாா்மடம் - உடன்குடிக்கு பேருந்து சேவைதட்டாா்மடம் - உடன்குடி இடையே நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. |
![]() | சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை:மனைவி, மகன், மகள் கைதுசாத்தான்குளம் அருகே தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொன்ாக அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவுசாத்தான்குளம் வட்ட ஜமாபந்தி முகாம் நிறைவடைந்தது. |
![]() | சாத்தான்குளம் அருகே தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணைசாத்தான்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். |
![]() | வடக்கு அமுதுண்ணாக்குடி அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | பொத்தகாலன்விளையில் கூட்டுறவு சங்க செயலருக்கு பாராட்டு.பொத்தகாலன்விளையில் பணி நிறைவு பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளா் ராஜ்குமாருக்கு பிரிவுபச்சார விழா மற்றும் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | பண்டாரபுரம் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசி திருவிழாசாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசித் திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்