- Tag results for சாலை
![]() | திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | ராஜஸ்தானில் சாலை விபத்து: பெண் நீதிபதி பலி, மூவர் படுகாயம்ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காரும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் நீதிபதி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். |
![]() | செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்து - கார் மோதி இளைஞர் பலிசென்னை: செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்த இளைஞர் பலியானார். |
![]() | உ.பி.: யமுனா விரைவு சாலை விபத்தில் 5 பேர் பலிஉத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில் இன்று கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். |
![]() | உ.பி. சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் இரங்கல்உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி 2 இளைஞர்கள் பலிஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
![]() | மதுரை: 2000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்புசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி மாமரத்து மேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். |
![]() | சீர்காழி அருகே மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்து சாலை மறியல்சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்தும், 24 மணி நேரம் மருத்துவர்களை |
![]() | மதுராவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலிமதுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். |
![]() | தஞ்சாவூர் சர்க்கரை ஆலை மூடல்: விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சாலை மறியல்தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள |
![]() | உ.பி.யில் சாலை விபத்து: 7 பேர் பலி, 8 பேர் காயம்உத்தரப் பிரதேசத்தில் காயம்கஞ்ச் சாலையில் காரும், டெம்போவும் மோதிக்கொண்டு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். |
![]() | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர்: மு.க.ஸ்டாலின்நெடுஞ்சாலைத் துறை பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கிண்டியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணைத் திறந்து வைத்தார். | |
![]() | சென்னையில் சாலைக்கு நடிகர் விவேக் பெயர்!மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு "விவேக்" சாலை என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்