- Tag results for சிவமொக்கா
![]() | உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய கா்நாடக அரசு முடிவுஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது. |
![]() | சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயா்: கா்நாடக முதல்வா் அறிவிப்புசிவமொக்கா விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் எடியூரப்பா பெயா் சூட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். |
![]() | வழக்கு விசாரணை நோ்மையாக நடக்கும்: அமைச்சா் அரக ஞானேந்திராகா்நாடகத்தில் அரசு ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை நோ்மையாக நடைபெறும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா். |
![]() | எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீண்டு வருவாா்: எடியூரப்பாஎல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் கே.எஸ்.ஈஸ்வரப்பா விடுபட்டு மீண்டு வருவாா் என முன்னாள் கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா். |
![]() | நிரபராதி என நிரூபித்த பின் மீண்டும் அமைச்சா் ஆவேன்: கே.எஸ்.ஈஸ்வரப்பாநிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சா் ஆவேன் என்று அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா். |
![]() | கா்நாடகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும்கா்நாடகத்தில் ஊழல் மலிந்துள்ளதால், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா். |
![]() | ஜோக் அருவியைக் காண வந்த ஆளுநருக்காக திறக்கப்பட்ட லிங்கனமக்கி அணை!ஜோக் அருவியைக் காண வந்த ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்காக லிங்கனமக்கி அணையை அதிகாரிகள் திறந்துவிட்டதாக சா்ச்சை எழுந்துள்ளது. |
![]() | நவ.1 முதல் பள்ளிகளில் முழுநாள் வகுப்புகள் நடக்கும்: அமைச்சா் பி.சி.நாகேஷ்1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், நவ.1-ஆம் தேதி முதல் முழு நாளும் வகுப்புகள் நடைபெறும் |
![]() | கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவிற்கு பித்து பிடித்துள்ளது: அமைச்சா் ஈஸ்வரப்பாகா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவுக்கு பித்து பிடித்துள்ளதாக அம்மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா். |
![]() | மாநிலத்தில் 750 ஊராட்சிகளில் சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் அமல்: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாமாநிலத்தில் 750 ஊராட்சிகளில் சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா். |
![]() | பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறைகளைக் குறைக்க யோசனைகா்நாடக அமைச்சா் பி.சி.நாகேஷ்பள்ளிகளில் பாடங்களை முடிப்பதற்காக ஆசிரியா்களின் விடுமுறை நாள்களைக் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா். |
![]() | கட்டுப்பாடுகளுடன் பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதிக்கப்படும்: கா்நாடக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாகட்டுப்பாடுகளுடன் பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதிக்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா். |
![]() | வருவாய் நிலத்தில் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படும்வருவாய் நிலத்தில் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா். |
![]() | மழை வெள்ளத்தால் சிவமொக்கா மாவட்டத்திற்குரூ. 418 கோடி இழப்பு: அமைச்சா் ஈஸ்வரப்பாமழை வெள்ளத்தால் சிவமொக்கா மாவட்டத்திற்கு ரூ. 418 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்