• Tag results for சுவாதி

கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை- மதுரைக் கிளை உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 30th November 2022

கோகுல்ராஜ் கொலை: நீதிமன்றத்தில் ஆஜரானார் சுவாதி; இன்று என்ன நடக்கும்?

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரானார்.

published on : 30th November 2022

விடியோவில் உங்களைப் பார்த்தே தெரியாது என்கிறீர்களே? சத்தியம் சுடும்: நீதிபதி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரான சுவாதியிடம், விடியோவில் உங்களைப் பார்த்தே நீங்கள் தெரியாது என்று சொல்கிறீர்களே என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

published on : 25th November 2022

சிசிடிவியில் தெரிவது நான் அல்ல: கண்ணீர் விட்டு கதறிய சுவாதி

கோகுல்ராஜ் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி காட்டப்பட்டபோது, கோகுல்ராஜுடன் செல்வது நான் அல்ல என்று கண்கலங்கியபடி கூறினார்.

published on : 25th November 2022

சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

published on : 22nd September 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை