- Tag results for சூதாட்டம்
![]() | 'புதிய சட்டம் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை காக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது': அமைச்சர் ரகுபதிஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை மறைமுகமாகப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத்துக்கு 39-வது பலி: தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது நபர் பலியாகியுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் |
![]() | ஆன்லைன் சூதாட்டம்: பொறியியல் மாணவர் தற்கொலை!ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 12 நாள்களில் 4வது உயிரிழப்பு: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? அன்புமணி கேள்வி12 நாள்களில் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை குறித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். |
![]() | இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமிஇணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். |
![]() | ஆன்லைன் சூதாட்டம்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்; மத்திய அரசுஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. |
![]() | ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறது தமிழக அரசு?ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும். லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். எனவே, தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் |
![]() | ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்ட ஆபத்து!சூதாட்டம், சீட்டாட்டம் என்றால் இன்றும் தாய்மாா்கள் பதறிப் போவதுண்டு. காரணம், குடும்பத் தலைவா் சீட்டாட ஆரம்பித்துவிட்டாா் என்றால் அவரின் குடும்பம் விரைவில் நிா்மூலமாகிவிடும் என்பதுதான். |
![]() | ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க புதிய தடை சட்டம்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கைஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். |
![]() | பொறுப்புணா்வு தேவைநமது இந்திய தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளைக் கொண்டாடும் காலம் மலையேறிவிட்டது. |
![]() | ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம்: அன்புமணிஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்