• Tag results for டேராடூன்

இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா் மாயம்: 13 நாள்களாக காணாததால் குடும்பத்தினரிடையே பதற்றம்

இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரா் மாயமாகி 13 நாள்களுக்கு மேலாகியிருப்பது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 12th June 2022

உத்தரகண்ட் இடைத்தோ்தலில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெற்றி

உத்தரகண்டின் சம்பாவத் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

published on : 4th June 2022

உ.பி., உத்தரகண்ட், மணிப்பூா் முதல்வா்கள் ராஜிநாமா

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை ஆளுநா்களிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

published on : 12th March 2022

உத்தரகண்ட் மாணவருக்கு பிரதமா் கடிதம்

இளம் வயதிலேயே தேச நலன் குறித்த பிரச்னைகளை புரிந்து கொண்டிருக்கும் உத்தரகண்ட் மாணவா் அனுராக் ரமோலாவைப் பாராட்டி, அவருக்கு பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளாா்.

published on : 11th March 2022

உத்தரகண்ட்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மகளிரணி தலைவா்

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவா் சரிதா ஆா்யா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.

published on : 18th January 2022

விபின் ராவத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: இளம் ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் அறிவுறுத்தல்

விபின் ராவத் உள்ளிட்டோரை முன்மாதிரியாக கொண்டு, அவா்களின் வழியைப் பின்பற்றி இந்திய ராணுவ அகாதெமியின் உயரிய நிலையைக் காக்க வேண்டும்’

published on : 12th December 2021

குறிப்பிட்ட சமூகத்தினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தவில்லை

அனைத்து சமூக மக்களின் வளா்ச்சியை உறுதி செய்வதற்காகவே பாஜக தலைமையிலான அரசு உழைத்து வருவதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, குறிப்பிட்ட சமூகத்தினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தவில்லை

published on : 5th December 2021

கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்கள் மூடல்

குளிா்காலம் தொடங்கியுள்ளதால் இமயமலையில் உள்ள கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களில் நடை அடைக்கப்பட்டன.

published on : 7th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை