• Tag results for தமிழ் மொழி

வேரும் வேரடி மண்ணும்

வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும்.

published on : 14th April 2022

தமிழ் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக விளங்கும் கொடுமணல்

ஏட்டோடு வார்த்தையாக, பாட்டோடு எழுத்தாக நூலுக்குள் அடங்கிப்போய் கிடந்த கொடுமணம் இப்போது தமிழ்க் கலாசாரத்தின் முக்கிய படிக்கல்லாக தோண்டத்தோண்ட ஆச்சரியம் தரும் கொடுமணலாக மாறி இருக்கிறது.

published on : 14th April 2022

என்றும் உள தமிழ்

மனிதன் தனது கருத்தை பேச்சாலும் எழுத்தாலும் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியாகும்.

published on : 14th April 2022

தமிழ்ப் புத்தாண்டு: 'ஞாயிறு போற்றுதும்'

தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை வழக்கமான பண்டிகை தினங்களில் ஒன்றாக பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர்.

published on : 14th April 2022

4 ஆண்டுகளாக பேசாநோன்பிருக்கும் தமிழறிஞர்! கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 83 வயது தமிழறிஞர் க.இரா.முத்துசாமி கடந்த 4 ஆண்டுகளாக  பேசாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

published on : 14th April 2022

தமிழ்மொழியைப் போற்றுவோம்!

தமிழ் ஒரு மொழியாக மட்டுமே இருந்திருந்தால் நாம் அதன்பால் இத்தனைப் பற்று வைத்திருக்க வேண்டியதில்லை. அது ஒரு இனத்தின் நாகரிகமாய், ஒப்பற்ற மனிதகுல வாழ்வியல் பண்பாய் வந்து கொண்டிருக்கிறது. 

published on : 14th April 2022

விருந்தும் தமிழரும்

மாலையில் இல்ல வாயிலில் நின்று அறிவிப்பு செய்து கதவடைக்கும் அரிய செயல் தமிழர் பண்பாட்டின் உச்சத்தையும் அவர்களின் விருந்தோம்பல் வாழ்க்கையின் தன்மையையும் விளக்குகிறது. 

published on : 14th April 2022

சித்திரை - 1: அழிந்த பண்பாட்டின் மீள் கதைகள்!

தமிழரின் ஒவ்வொரு மாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுச் செழுமைகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டுத்தான் மாதங்களைக் கொண்டாடி வருகின்றோம்.

published on : 14th April 2022

பண்பாட்டின் சின்னம் மொழி

மொழி உலகெங்கும் உள்ள மனிதர்கள் தங்களுக்குள்ளும், பிற நாடு, மாநிலம், பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களோடும் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாக விளங்குகிறது.

published on : 14th April 2022

தமிழரும் விழாக்களும்

மனிதர்கள் தோன்றிய காலத்தில் தங்களை மீறிய, தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சக்திகளை இறையாகக் கொண்டு அவற்றிற்கு பல்வேறு வடிவங்களையும் பல்வேறு பெயர்களையும் ஏற்படுத்தி வணங்கத் தலைப்பட்டனர்.

published on : 14th April 2022

சித்திரைப் பெருவிழாவில் அரங்கேறும் சின்ன மேளம்

சின்ன மேளம் என்ற சொல் நம் வழக்கத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக, நாட்டியக் கலை, அதிலும் கோயில்களில் தேவரடியார்கள் (தேவதாசிகள்) ஆடிய நாட்டியத்தைக் குறிக்கும் சொல்.

published on : 14th April 2022

தஞ்சையும் சித்திரையும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்க காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன.

published on : 14th April 2022

சித்திரை மகளே!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம்தமிழ்க்குடி மக்கள் உலகினில் எத்திசையும் சென்று கோலோச்சித் திரும்பினார்கள்.

published on : 14th April 2022

தமிழர் பண்பாடும் நீரும்

நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது. அது சடங்குகளிலும் விழாக்களிலும் பயன்பாடு என்ற நிலையில் மட்டுமன்றி ஒருவிதமான நம்பிக்கை சார்ந்த புனிதத் தன்மையையும் அடைந்து விடுகின்றது.

published on : 14th April 2022

தமிழால் உலகை இணைப்போம்

எத்திசையும் புகழ்மணக்க இருந்த நம் அன்னைத் தமிழ் இன்று மொழிக் கலப்பால் துயருறுகிறாள். தமிழ் எழுத்துகளை எழுதத் தெரியாமல் தமிழை ஆங்கிலத்தில் ஒலி மாற்றி எழுதும் புதிய தலைமுறை உருவாகி வருகிறது.

published on : 14th April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை