• Tag results for திருட்டு

அய்யாற்றில் மணல் திருட்டு - மூவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை முசிறி போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

published on : 25th July 2020

கருங்கல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

published on : 7th July 2020

விழுப்புரம் அருகே தலைமைச் செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.

published on : 25th June 2020

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், வாகனம் திருட்டு

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், செல்லிடப்பேசிகள், வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

published on : 18th June 2020

சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க தமிழக முதலவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

published on : 14th June 2020

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

published on : 12th June 2020

இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்கள் போலத்தான் அணுகுகிறார்கள், நம்பி விடாதீர்கள்: வங்கி அதிகாரி எச்சரிக்கை!

இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்களைப் போல ஜம்மென்று இருக்கிறார்கள் எனவே பொதுமக்கள் அப்படிப்பட்ட ஆட்களைக் கண்டு நம்பி ஏ டி எம் கார்டுகளைக் கொடுத்து ஏமாறி விட வேண்டாம்.’

published on : 5th July 2019

வாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க!

இது முற்றிலும் ஆபத்தானது. இதைப் பற்றி ஃபேஸ்புக் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கருதி, நடந்து கொண்டிருக்கும் தவறைச் சுட்டிக் காட்டி அவர், ஃபேஸ்புக்  Bug Bounty Program குக்கு மெயில் அனுப்பினார்.

published on : 12th June 2019

கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது!

திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

published on : 6th September 2018

மைசூரு மஹாராஜா, மலையப்ப ஸ்வாமிக்கு கொடுத்த ரோஜா நிற வைரம் குறித்த சர்ச்சை! உண்மையில் அது வைரமா? மாணிக்கமா?!

2001 ஆம் ஆண்டில் ஒரு கருட சேவை நாளன்று ஏழுமலையானின் கழுத்தில் பூட்டப்பட்ட அந்த பிளாட்டின மாலையில் இருந்த ரோஜா நிற வைரத்தை அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை.

published on : 7th July 2018

கோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்! (விடியோ இணைப்பு)

மக்களே உஷாராக இருங்கள். வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட யாரையுமே இந்தக் காலத்தில் நம்பி விடாதீர்கள்.

published on : 30th June 2018

5. தகவல் திரட்டு அல்ல, திருட்டு!

தகவல்களைத் திரட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. இணையத்தில் நம்முடைய நடவடிக்கைகளை யாரோ ஒருவர் கண்காணிப்பதும், நம்முடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதும்தான் பிரச்னைக்குரிய விஷயமாகிறது.

published on : 8th May 2018

4. ஃபேஸ்புக் பித்தலாட்டங்கள்

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலில், ஃபேஸ்புக்கில் படம் வெளியானதால் உயிரை மாய்த்தவர்கள் அதிகம் என்பதை சொல்லவே தேவையில்லை.

published on : 1st May 2018

பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!

published on : 16th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை