• Tag results for திருப்பூர்

திருப்பூரில் செப்.23ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

திருப்பூரில் செப்.23ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

published on : 19th September 2023

அவிநாசியில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலை

அவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

published on : 7th September 2023

திருப்பூர்: மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்துக்கு நிதியுதவி!

திருப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

published on : 4th September 2023

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் எரிந்து நாசம்!

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்தன.

published on : 27th August 2023

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

published on : 15th August 2023

திருப்பூரில் குப்பை லாரி மோதி தொழிலாளி பலி

திருப்பூர் போயம்பாளைத்தில் மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் குப்பை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

published on : 1st August 2023

தேங்காய் விலை வீழ்ச்சி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம்!

தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது

published on : 29th July 2023

திருப்பூரில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்: 3 எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு

விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன் செவ்வாய்க்கிழமை தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

published on : 25th July 2023

திருப்பூர்: டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே இன்று காலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி டீக்கடையில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

published on : 20th July 2023

திருப்பூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

விலைவாசி உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

published on : 20th July 2023

காமராஜர் பிறந்தநாள்: அமைச்சர் சாமிநாதன் மரியாதை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் காமராஜர் உருவப் படத்துக்கு மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரியாதை செலுத்தினார்.

published on : 15th July 2023

திருப்பூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 10th July 2023

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல்கள் சேதம்

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

published on : 7th July 2023

திருப்பூரில் நூல் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்!

திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் மில்களில் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

published on : 5th July 2023

தண்டவாளத்தில் தற்படம் எடுத்தபோது ரயிலில் அடிபட்டு 2  பேர் பலி 

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

published on : 2nd July 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை