• Tag results for திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பலத்த மழை; ஏரிகள் நிரம்பின: சாலையில் வெள்ளம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

published on : 25th October 2021

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது வழக்கு: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது, காலம் கடத்தாமல் நில அபகரிப்புப் பிரிவில் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

published on : 25th October 2021

கலசப்பாக்கத்தில் 69 ம.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

published on : 25th October 2021

திருவண்ணாமலையில் பலத்த மழை: 2 ஏரிகள் நிரம்பின: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால், சேரியந்தல் ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய வெள்ளநீா் சாலையில் பெருக்கெடுத்தது.

published on : 24th October 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

published on : 24th October 2021

போளூரில் 40 மிமீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 40.60 மி.மீ. மழை பதிவானது.

published on : 24th October 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடைபெற்ற 3 ஒன்றியங்களிலும் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றியது.

published on : 23rd October 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1.61 லட்சம்பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: ஆட்சியா்

 திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் 1.61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

published on : 23rd October 2021

கிராமத்தில் சமூக தணிக்கை வார விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தில் வியாழக்கிழமை சமூக தணிக்கை வார விழா நடைபெற்றது.

published on : 22nd October 2021

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு பரிசு பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 21st October 2021

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்ப

published on : 19th October 2021

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக க.சக்கரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

published on : 16th October 2021

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 16th October 2021

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 16th October 2021

திருவண்ணாமலையில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

செய்யாறு பகுதி விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்  என அரசுக்கு கோரிக்கை வைத்து வழிபாடு செய்தனர்.

published on : 14th October 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை