- Tag results for திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. | |
![]() | கனமழை எச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை (டிச.8) பள்ளிகளுக்கு விடுமுறைவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சக மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித்தேர்வுக்கு வழிகாட்டும் அரசு ஊழியர்!பார்வையை இழந்ததால் இவர்களுடைய வாழ்க்கை திசை மாறி போகவில்லை. மாறாக, திசை மாற்றம் ஆனவர்களின் வாழ்க்கையை நேர்படுத்திக் கொண்டிருக்கின்றனர். |
![]() | ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம்திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. |
![]() | சந்திர கிரகணம்: திருவாரூர் கோயில் நடை திறந்திருக்கும்!சந்திர கிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
கூத்தாநல்லூர்: வேளுக்குடி குருக்கள் காலமானார்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வேளுக்குடி குருக்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். | |
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். | |
திருவாரூர் கோயிலுக்குச் சொந்தமான 2 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில்திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | |
![]() | திருவாரூர், நன்னிலம் பள்ளிகளுக்கு விடுமுறை ரத்துகனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | திருவாரூர், நன்னிலம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மன்னார்குடி அருகே மதுக்கடை திறக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்கள் பங்கேற்ற மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற மத நல்லிணக்கத்துடன் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளித்த மூதாட்டிதிருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா (69) என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார். |
![]() | திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணைதிருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்