• Tag results for நாகை

நாகை மீனவர்கள் மீது கத்தி முனையில் மீண்டும் தாக்குதல்!

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் கத்தி முனையில் நாகை மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 26th September 2023

வேதாரண்யம் நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்குக்கு அரசுத் தரப்பில் தடை!

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீராழி மண்டபத்துடன் கூடிய தடாக நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடத்த அரசுத் தரப்பில் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

published on : 3rd September 2023

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

published on : 29th August 2023

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் 4 நாள்கள் சுற்றுப்பயணம்!

திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

published on : 22nd August 2023

வேதாரண்யம் பகுதி கடல் பரப்புக்குள் வந்த இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கடல் பரப்புக்குள் இன்று(ஆக. 9) காலை வந்த இலங்கையைச் சேர்ந்த மூவரை போலீஸார் படகுடன் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

published on : 9th August 2023

நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை ஆட்சியர்: வைரல் விடியோ!

நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நடுக்கடலில் மீன் பிடிக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 4th July 2023

நாகையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி

நாகை நகராட்சி வாகனம், உயர் அழுத்த மின்சாரக் கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டதில் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 22nd June 2023

நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 4 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

நடுக்கடலில் படகு மூழ்கிய விபத்தில், 3 மணி நேரம் உயிருக்கு போராடிய 4 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

published on : 15th June 2023

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

published on : 27th May 2023

நாகை மாவட்டத்தில் 83.54 சதவீத தேர்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் நாகை மாவட்டத்தில் 83.54 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

published on : 19th May 2023

தேசிய வாக்காளர் தினம்: நாகை துறைமுகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படையில் சென்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

published on : 25th January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை