- Tag results for நிறுவனங்கள்
![]() | தொழில்நுட்ப பணிநீக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் கேஜரிவால் முறையீடு!பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள முதல்வர் கேஜரிவால், நாட்டின் நிலைமையை மதிப்பிட்டு சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். |
![]() | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு!சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு முடிவு அறிவித்துள்ளது. |
![]() | ‘கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது குற்றம்’: உயர்நீதிமன்றம்கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | கல்வி நிறுவனங்களில் மரணம்: உத்தரவு மாற்றியமைப்புகல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
![]() | விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் எவ்வளவு தெரியுமா?இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. |
![]() | தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ்தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க முயற்சிகள்: மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. |
![]() | அத்தியாயம் - 23எரிபொருளும் அதற்கான வரி விதிப்பும், விமான நிறுவனங்களை நஷ்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பது கடந்த 21 ஆண்டுகால விமான நிறுவனங்களின் நஷ்டம் நிரூபித்திருக்கிறது. |
![]() | தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன? கேள்விக்கு வாசகர் பதில்!ஒரு ஆசாரிக்கு, ஒருநாளில் 12 மணிநேரம் வேலை செய்தால், 1000 to 1200 ரூபாய் வரையில் கொடுக்கலாம். ஆனால், பொதுவாக, தங்கத்தை சேதாரம் அடிப்படையிலேயே ஆசாரிகள் கூலி வாங்குகிறார்கள். |
![]() | நல்லது செய்றவங்க ஹீரோன்னா, இந்த இளைஞர் ஒரு ரியல் ஹீரோ தான்!நேர விரயம், பொருள் விரயம், உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வோமோ என்ற சஞ்சலம், சந்தேகம் இதுமாதிரியான காரணங்களை உத்தேசித்துக் கொண்டு தான் பலரும் தங்களது உதவி மனப்பான்மைக்கு கடிவாளம் போட்டு |
![]() | உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!நுகர்வோர் நலன் பற்றிய அக்கறை துளியுமின்றி லாபத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்ட இந்த ஏமாற்று வித்தைக்கு அவர்களிட்டுள்ள சாகஸப் பெயர் தான் வியாபார தந்திரம், தொழில் ரகசியம் இத்யாதி, இத்யாதி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்