• Tag results for நீா்வரத்து

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 15,260 கன அடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 15,547 கனஅடியாகக் குறைந்தது.

published on : 14th October 2023

பூண்டி ஏரியில் 2,500 கன அடி உபரிநீர் திறப்பு: கொசஸ்தலையாறு கரையோரமக்களுக்கு எச்சரிக்கை

பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி புதன்கிழமை 2 மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீா் திறந்தவிட்டப்பட்டது

published on : 27th September 2023

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

கர்நாடாக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 26th July 2023

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 462 கன அடியாகச் சரிந்துள்ளது.

published on : 1st May 2023

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

published on : 29th August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை