• Tag results for பழனி

தொடங்கிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்: வெளியாகவுள்ள கூட்டணி குறித்த அறிவிப்பு!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

published on : 25th September 2023

இபிஎஸ்.க்கு எதிரான முறைகேடு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் முறைகேடு வழக்கு திங்கள்கிழமை(செப்.25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

published on : 25th September 2023

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை(செப்.25) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

published on : 24th September 2023

ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை இழந்தது திமுக: இபிஎஸ்

ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

published on : 18th September 2023

அக். 1 முதல் பழனி முருகன் கோயிலுக்குள் கைப்பேசி எடுத்துச்செல்ல தடை

கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

published on : 1st September 2023

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்

published on : 1st September 2023

சந்திரயான்-3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் நேரில் வாழ்த்து

சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

published on : 30th August 2023

கனகராஜ் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரே கிடையாதே? - எடப்பாடி பழனிசாமி பேட்டி

கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலாவின் ஓட்டுநராக மட்டுமே பணியாற்றியவர்,  ஒரு நாள் கூட ஜெயலலிதாவுக்கு கனகராஜ்  கார் ஓட்ட வில்லை.

published on : 25th August 2023

கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா ஓட்டுநரின் அண்ணன்

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

published on : 24th August 2023

நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்

published on : 14th August 2023

அதிமுக மாநாட்டுக்கான ஜோதி ஓட்டம்: இபிஎஸ் தொடக்கிவைத்தார்

மதுரையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார். 

published on : 14th August 2023

பழனிவேல் தியாகராஜன் ஆடியோ பதிவு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து 

published on : 8th August 2023

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

published on : 30th July 2023

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண் உள்ளிட்ட இருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பழனியைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

published on : 28th July 2023

மணிப்பூா் சம்பவம்: பழனி நகா்மன்றக் கூட்டத்தில் கண்டனம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் மணிப்பூா் சம்பவத்துக்கு உறுப்பினா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

published on : 28th July 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை