- Tag results for பிரச்னை
![]() | இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு: தமிழக - கேரள முதல்வர்கள் கூட்டாகப் பேட்டிஇரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். |
![]() | அயோத்தி பிரச்னை: உச்சநீதிமன்றத்தை மதிப்போம்- பிரதமர் மோடிஅயோத்தி ராமர் கோயில் பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது; எனவே, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதனை மதித்து நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிலர் தேவையில்லாத விஷயங்களைப் |
![]() | பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ஒரே மொழி விவகாரமா? ஸாரி, மக்கள் விவரமாகவே இருக்கிறார்கள்!ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விமுறை, ஒரே வரி , ஒரே தளபதி என்ற வரிசையில், நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள |
![]() | காஷ்மீர் பிரச்னை - நேரு முதல் நேற்று வரைகாஷ்மீர் பிரச்னைக்கு தான் வாழும் காலத்திலேயே ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முன்னாள் பிரதமர் பண்டித நேரு விரும்பினார். |
![]() | தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மூலையையும் பாஜக சென்றடையும்: திமுகவுக்கு முரளிதர ராவ் சவால்அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்" பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். |
![]() | காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது: பாக்., அதிபர்ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தெரிவித்துள்ளார். |
![]() | 53. தூரப்போ!பொதுவான மனநிலையுடன் விலகி நின்று பிரச்னைகளைக் கவனித்தால்தான், அவை நம்மைப் புடம் போடக் கிடைத்த அருமையான வாய்ப்புகள் என்ற உண்மை புரியும். அருகே இருக்கையில் பூதாகரமாகத் தெரியும். |
![]() | இந்த 5 தவறுகளை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வழுக்கை தான்!டிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். |
![]() | ஆஸ்கர் விருது பெற்ற இந்திய ஆவணப்படம் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ’கிராமப்புற பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து காலம் காலமாக சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைக் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தாங்களது ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி தங்களுக்குத் |
![]() | உங்களுக்கு ஏற்பட்டிருக்கா ‘சில்லுன்னு’ இப்படி ஒரு அனுபவம்?! பிடிங்க அதைக் கடந்து வர எளிய டிப்ஸ்!கடைகளில் வாங்குவதை விட நாமே பின்னிக் கொள்ளும் போது நமக்குப் பிடித்த நிறங்களில் பிடித்த டிஸைன்களில் அழகழகான டிஸைனர் நோஸ் வார்மர்களை உருவாக்கலாம். |
![]() | சங்கர் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனரின் கதை!குடும்பச் சிக்கலுக்காக வேலைக்குப் போவதா? குழப்பத்தில் ஆழ்ந்தார் சங்கர். அப்போது சங்கருக்கு கை கொடுத்தவர் அவரது காதலியாக இருந்த வைஷ்ணவி. சங்கரின் ஐஏஎஸ் கனவு நிறைவேற வேண்டி வைஷ்ணவி டெல்லி சென்று தங்கி |
![]() | காரமான நெடியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை தடுக்கபுடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. |
![]() | மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்கநந்தியாவட்டப் பூ (50 கிராம்), களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் ஊற வைத்து |
![]() | பிரச்னைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமா? இந்தப் படிப்பு உங்களுக்குத்தான்!இரு பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்னைகள் |
![]() | உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைக்கும், |