• Tag results for புகார்

லஞ்சப் புகார் சர்ச்சை: சிபிஐயின் இயக்குநர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க மோடி உத்தரவு 

லஞ்சப் புகார் சர்ச்சை தொடர்பாக சிபிஐயின் இயக்குநர்கள் இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மோடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 

published on : 22nd October 2018

என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!

தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள

published on : 15th October 2018

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க  முழுக்கப் பொய்யானவை: கவிஞர் வைரமுத்து 

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க  முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

published on : 14th October 2018

சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு 

சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

published on : 5th October 2018

அறநிலையத்துறை ஊழியா்கள் மீது அவதூறு: எச்.ராஜா மீது புதிய வழக்குப் பதிவு 

இந்து சமய அறநிலையத்துறைற ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது கள்ளழகா் கோயில் ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் அப்பன் திருப்பதி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு..

published on : 20th September 2018

ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

published on : 19th September 2018

ரபேல் விவகாரம்: மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் குழு புகார் மனு 

மத்திய அரசுக்கு சிக்கலாக இருக்கும் ரபேல் விவகாரம் தொடர்பாக மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு  ஒன்று புகார் மனு அளித்துள்ளது.

published on : 19th September 2018

காவல்துறை அதிகாரிகளால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிபதியிடம் பேராசிரியை நிர்மலாதேவி முறையீடு  

சக கைதிகளாலும் காவல்துறை அதிகாரிகளாலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக   நீதிபதியிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி புகார் அளித்துள்ளார். 

published on : 17th September 2018

சிபிஎஸ்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் 

சிபிஎஸ்சி தேர்வில் ஹரியாணா மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

published on : 14th September 2018

பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் 5 கோடி: கேரள கன்னியாஸ்திரி  சகோதரருக்கு ஆசை காட்டும் பேராயர் 

தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பேராயர் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. 

published on : 12th September 2018

முதல்வர் மீதான லஞ்சப் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

published on : 12th September 2018

பாலியல் புகாருக்கு உள்ளான காவல் அதிகாரியை மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குநரை மாற்றிவிட்டு, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

published on : 24th August 2018

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேட்டுப் புகார்கள்: விசாரணைக்கு ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

published on : 3rd August 2018

ஸ்ரீரெட்டி தனது நடிப்பு மற்றும் நடனத்திறனை நிரூபித்தால் வாய்ப்புத் தர தயார்: ராகவா லாரன்ஸ்!

'ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாகக் குறிப்பிடும் சமயத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 7

published on : 30th July 2018

கலைக்கப்பட்ட கருவை எடுத்துக் கொண்டு கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்: அதிரச் செய்யும் சம்பவம் 

கலைக்கப்பட்ட கருவை பையில் வைத்து எடுத்துக் கொண்டு, கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணால் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

published on : 23rd July 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை