- Tag results for புயல்
![]() | அசானி புயல்: மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைஅசானி புயல் காரணமாக ஆந்திர கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | அசானி புயல்: விஜயவாடாவில் விமான சேவை ரத்துவங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, விசாகப்பட்டினத்திற்கு செல்லும், வந்தடையும் |
அசானி புயல்: தமிழகத்தில் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் அனேக இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. | |
![]() | தில்லியில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வெப்ப அலைக்கு வாய்ப்புதில்லியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிசா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
வங்க கடலில் உருவான ‘அசானி' புயல் தீவிரம் அடைந்தது: எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 15 மாவட்டங்களில் | |
![]() | வங்கக் கடலில் உருவாகிறது புயல்: தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புதெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும். |
![]() | பூமியைத் தாக்கவரும் சூரிய புயல்: இணைய சேவை பாதிக்கும் அபாயம்?சூரியனில் ஏற்பட்டிருக்கும் வெப்பப் புயல் காரணமாக உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
அந்தமான் அருகே உருவாகிறது 'அசானி' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கைதென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. | |
![]() | மார்ச் 21-ல் புதிய புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 21-ம் தேதி புயலாக உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | பென்னாகரத்தில் நற்பணி மன்றத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழாபென்னாகரம் அருகே பருவதனஅள்ளியில் இளம் புயல் இளைஞர் நற்பணி குழுவின் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | வங்கக் கடலில் உருவானது ஜாவத் புயல்!மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்புதுச்சேரியில் புயல் அச்சம் காரணமாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. |
![]() | அடுத்தடுத்து அச்சுறுத்தும் வானிலை: நவ. 13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புவரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்