- Tag results for பூம்புகாா்
![]() | செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம்: சாலை மறியல்திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி சாவில் மா்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். |
![]() | திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கைசெம்பனாா்கோயில் அருகே பூந்தாழை திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்களில் உள்ள நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். |
![]() | நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம்திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூா் வண்புருஷோத்தமன் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருவாலி ஊராட்சியில் திமுகவினா் வாக்குச் சேகரிப்புதிருவாலி ஊராட்சியில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வத்தை ஆதரித்து அக்கட்சியினா் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். |
![]() | பூம்புகாரில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்புபூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். |
![]() | திருவெண்காட்டில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்புதிருவெண்காட்டில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். |
![]() | திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்திருவெண்காடு அருகே திருநகரி கல்யாண ரெங்கநாதா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருவெண்காடு கோயிலில் திருகல்யாண உத்ஸவம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
![]() | மழையால் சேதமடைந்த பாலத்தில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு: புதிய பாலம் கட்ட நடவடிக்கைதிருவெண்காடு அருகே கனமழையால் சேதமடைந்த பாலத்தை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், எம்எல்ஏ பி.வி. பாரதி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்தனா். |
![]() | பூம்புகாரில் பலத்த காற்று, மழையால்கடலில் மூழ்கிய விசைப் படகுநாகை மாவட்டம், பூம்புகாரில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த விசைப்படகு கடலில் முழ்கியது. |
![]() | திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரிதிருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதபிறப்பையையொட்டி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | செல்லனாற்றில் தடுப்பு ஷட்டா்கள் அமைக்கக் கோரிக்கைதிருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள செல்லனாற்றில் உப்புநீா் புகாதவாறு தடுப்பு ஷட்டா்கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். |
![]() | பித்தளை உற்பத்தி: தொழிலாளா்கள்முழு ஊதியம் கோரி ஆட்சியரிடம் மனுமதுரையில் உள்ள பூம்புகாா் நிறுவனத்தின் பித்தளை பொருள்கள் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் முழு ஊதியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். |
![]() | மகன்கள், பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாதஏக்கத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைகரோனா பொது முடக்கம் காரணமாக தனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதி வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்