- Tag results for பெருமாள்
![]() | சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன. |
![]() | இடையப்பட்டி மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி வில்வனூர் மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. |
சித்திரைத் தேர் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினார் சென்னகேசவப் பெருமாள்சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். | |
![]() | கீழையூர் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலய தேரோட்டம்கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவ தேரோட்டம்செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சித்திரைப்பெருவிழா பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. |
![]() | 'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கட்டித்தந்த புது வீடு திறப்புபரியேறும்பெருமாள் படத்தில் நடித்த கிராமியக் கலைஞருக்கு மாவட்ட நிர்வாகமும் தமுஎகசவும் சமூக ஆர்வலர்களுமாகப் புதிய வீட்டைக் கட்டித் தந்துள்ளனர். |
![]() | சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 6 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
![]() | ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து வந்தது பெருமாள் அணிந்த பட்டுப்புடவைஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது. |
![]() | திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கமாக வியாழக்கிழமை கொடியேற்றம் செய்யப்பட்டது. |
![]() | மானாமதுரை ஸ்ரீ அப்பன் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழாசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புபெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. |
![]() | சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாசீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரம நாராயணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. |
![]() | இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஸ்ரீரங்கம்: 21 நாள்களிலும் மூலவர் முத்தங்கி சேவைவைகுந்த ஏகாதசி பெருவிழாவில், 21 நாள்களிலும் மூலவர் பெரியபெருமாளுக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. |
பகல்பத்து 2ம் நாள் விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை, சவுரி கொண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்