- Tag results for பேருந்து
![]() | திருச்சி செல்லும் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் பயணிகள் அவதிதிருச்சி செல்லும் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் பயணிகள் அவதிக்குயுள்ளாகினர். |
![]() | கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதிதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | உத்தரகண்ட் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வுஉத்தரகண்ட் மாநிலத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயரா?பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
![]() | நெல்லை: வ.உ.சி. நினைவு நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தில் வ.உ.சி. குடும்பத்தினர் மரியாதைவ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தியான சிதம்பரவள்ளி தலைமையில் அவரது குடும்பத்தினர் பேருந்தில் இருந்த வ.உ.சி. சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். |
![]() | சேலத்தில் கல்லூரிப் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி: மறியல் போராட்டம்சேலத்தில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | பேருந்து மரத்தில் மோதி வங்கதேசத்தில் 10 பேர் பலிவங்கதேசத்தின் பாரிசால் மாவட்டத்தில் இன்று (மே 29) பயணிகள் பேருந்து மரத்தில் மோதியதில் 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். |
![]() | தில்லியில் 150 மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர் கேஜரிவால்காற்று மாசு பரவலைத் தடுக்கும் வகையில் தில்லியில் 150 மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். |
![]() | கர்நாடகத்தில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலிகர்நாடகத்தில் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். |
நிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டணம் உயர்வு: அமைச்சர் மூர்த்திநிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். | |
![]() | கூடலூர் செல்ல பேருந்து இல்லாமல் கம்பத்தில் பயணிகள் இரவில் காத்திருப்புதேனி மாவட்டம் கூடலூருக்கு செல்ல இரவு பல மணி நேரங்களாக பேருந்து இல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் காத்திருந்து, சிரமத்திற்கு ஆளாகினர். |
![]() | அரசு பேருந்தில் நடத்துநரை அடித்துக் கொன்ற பயணிசென்னையில் இருந்து விழுப்புரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் மதுபோதையில் இருந்த பயணி தாக்கியதில், பேருந்து நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | திருக்கழுக்குன்றம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலிதிருக்கழுக்குன்றம் அருகே வெள்ளிக்கிழமை எதிரே வந்த அரசு பேருந்தில் கார் மோதிய விபத்தில் காரில் சென்ற கல்லூரி மாணவன் |
![]() | சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து விபத்து: 20 மாணவிகள் காயம்சாத்தூர் அருகே சாலையோர மரத்தில் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 20 மாணவிகள் காயமடைந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்