- Tag results for பொறியியல்
![]() | பொறியியல் புதிய பாடத்திட்டம்: ஆகஸ்ட் 18-ல் வெளியாகிறதுமாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | பி.இ, பி.டெக் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்புபி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்: க. பொன்முடிபொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார். |
![]() | தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். |
![]() | அண்ணா பல்கலை: 3 மாதங்களில் தயாராகிறது புதிய பொறியியல் பாடத்திட்டம்இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புதிய பொறியியல் பாடத்திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிறது. |
![]() | சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: ஏ.ஐ.சி.டி.இல பொறியியல்(பி.இ.,) படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம், வேதியியல் படித்திருப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது. |
![]() | பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடுதமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. |
![]() | பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு2021-22ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. |
![]() | தோல்விக்கும் நன்றி..!வாழ்க்கையில் ஒவ்வொரு தோல்வியையும் கொண்டாடணும். என்னுடைய தோல்விகள்தான் இன்று என்னை ஒரு தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறது என்கிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன். |
![]() | பொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு தேதி அறிவிப்புபொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
![]() | பருவத்தேர்வுகள் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும்: அண்ணா பல்கலைபொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வுகள் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
![]() | பி.இ., பி.டெக்.,2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடுபி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் காரைக்குடியில் வெளியிடப்பட்டது. |
![]() | பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடுதமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சிவகாசி பொறியியல் கல்லூரியில் 40 ஆயிரம் மரகன்றுகள் நடல்சிவகாசி மெப்கோ ஷ்லங்க் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. |
![]() | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்!கேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்