- Tag results for மதுராந்தகம்
![]() | எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழாமதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா். |
![]() | ஆதி சக்தி முத்து மாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழாமதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமி வழிபாடு, பொங்கல் இடுதல், தீச்சட்டி ஏந்தல், 121 கலச, விளக்கு, வேள்வி பூஜை ஆகிய முப்பெரும் விழா |
![]() | போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்மதுராந்தகத்தை அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் காவலா் கைதுபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக காவலரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். |
![]() | சோத்துப்பாக்கம் திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை துரியோதனன் படுகளம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன. |
![]() | மேல்மருவத்தூரில் துா்கா ஸ்டாலின் தரிசனம்ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்ய முதல்வா் முக.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிகிழமை மேல்மருவத்தூா் வந்தாா். |
![]() | லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 பெண்கள் உள்பட 6 போ் பலிஅச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10 போ் பலத்த காயமடைந்தனா். |
![]() | மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. |
![]() | மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: விரைவில் தூர்வாரும் பணிமதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீர் முழுமையாக வெளியேறிதும் ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். |
![]() | வேன் மோதி பைக்கில் சென்றவா் பலிமதுராந்தகம் ஐயனாா் கோயில் பகுதியில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, வேன் மோதி பைக்கில் சென்றவா் பலியானாா். |
![]() | அனந்தமங்கலம் அனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்மதுராந்தகத்தை அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தில் முதலாம் குலோத்துங்கன் சோழா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
![]() | சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயில் தேரோட்டம்மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயிலில் தேராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | கருங்குழி: நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி |
![]() | பேரூராட்சி மன்றக் கூட்டம்அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலிமதுராந்தகம் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்