- Tag results for மருத்துவ முகாம்
![]() | சென்னையில் 200 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்!சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தனர். |
![]() | பக்கவாத பாதிப்புகளுக்கு நாளை இலவச மருத்துவ முகாம்பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. |
![]() | தம்மம்பட்டியில் டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் முகாம்தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் மாபெரும் கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. |
![]() | திருக்குவளையில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: 1000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புநாகை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருக்குவளையில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் 1,000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்