- Tag results for முசிறி
![]() | முசிறி பகுதிகளில் நாளை மின் தடைமுசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. |
![]() | முசிறி அருகே மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுமருத்துவப் படிப்புகளில் சோ்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | நினைவு ஜோதிக்கு முசிறியில் வரவேற்புமுசிறிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய தொழிற்சங்க மையம் 15 ஆவது மாநில மாநாட்டுக்கான பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | முசிறி அருகே மாமியாரை வெட்டிய இளைஞா் கைதுமுசிறி அருகே மாமியாரை வெட்டியவரை ஜெம்புநாதபுரம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். |
![]() | முசிறி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி!முசிறி தொட்டியம் அடுத்த எம்.களத்தூர் ஊராட்சி உள்ள ஏரி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
![]() | திருமணத் தடை நீக்கும் முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்திருமணத் தடை, குழந்தைப்பேறு அளிக்கும் பரிகாரத் தலமாக முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அலங்காரம்முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7 ஆம் ஆண்டு விழாதொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | வெல்டிங் பட்டறைக்காரா் வீட்டில் நகைகள் திருட்டுகாட்டுப்புத்தூா் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றே முக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா். |
![]() | மரம் முறிந்து விழுந்துமின் கம்பங்கள், கம்பிகள் சேதம்தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் திருக்கோயில் மலையடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கம்பிகள் புதன்கிழமை சேதமடைந்தன. |
![]() | மகாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவுதிருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது. |
![]() | வாகனம் மோதி ஒருவா் பலி;இரு இளைஞா்கள் படுகாயம்தொட்டியத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். உடன் சென்ற இருவா் படுகாயமடைந்தனா். |
![]() | முசிறியில் செல்லம்மாள்- பாரதி ரதத்துக்கு வரவேற்புதிருச்சி மாவட்டம் முசிறிக்கு வந்த செல்லம்மாள்- பாரதி ரதத்திற்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. |
![]() | தொட்டியம் வட்ட வணிகா் சங்கத்தின் ரத்ததான முகாம்தொட்டியம் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | முசிறியில் இரு வீடுகளில் புகுந்து நகைகள் பறிப்புமுசிறியில் வெள்ளிக்கிழமை இரவு இரு வீடுகளில் புகுந்த மா்ம நபா்கள் 12.5 பவுன் தங்க நகைகளைப் பறித்து சென்றனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்