- Tag results for மோசடி
![]() | பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் பத்திரப்பதிவு ரத்துராதாபுரத்தில் மோசடி பத்திரப் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்தது பத்திரப்பதிவை ரத்து செய்தது. |
![]() | கம்பத்தில் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடிதேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு நூதன முறையில் மோசடி செய்த நபரை வடக்கு போலீசார் தேடி வருகின்றனர். |
![]() | மோசடி புகார் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது வழக்குநிதி மோசடி புகார்களில் சிக்கிய கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். |
![]() | ரூ.63 லட்சம் பணமோசடி: தம்பதி கைது!திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். |
![]() | ஆருத்ரா மோசடி: 3,000 பக்க குற்றப்பத்திரிகை நாளை தாக்கல்!ஆருத்ரா மோசடி வழக்கில் தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர். |
![]() | தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கைகுடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. |
![]() | வீட்டில் இருந்து வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடிசெக்டர் 85 குடியிருப்பாளரிடம் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.11 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக போலிஸார் இன்று தெரிவித்தனர். |
![]() | போலி முகநூல் கணக்கு: அணைக்கட்டு எம்எல்ஏ பெயரில் பணமோசடி!அணைக்கட்டுத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவரது நண்பர்களிடம் பணஉதவி கேட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. |
![]() | இறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோசடிகள்!இங்கே தான் இந்த டச்சு டாக்டர் திட்டமிட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே விந்தணு தானமாக தனது விந்தணுக்களையே அவர்களது அனுமதியின்றி செலுத்தியிருக்கிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்