• Tag results for ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

published on : 26th September 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

published on : 14th September 2023

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில், சென்னை கோட்ட புதிய ரயில்வே மேலாளா் பி. விஸ்வநாத் ஈா்யா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

published on : 28th July 2023

விலைவாசி உயர்வு: ராணிப்பேட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 20th July 2023

ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிப்பு!

ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

published on : 15th July 2023

ராணிப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 8 வயது சிறுவன் பலி!

ராணிப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 8 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 14th July 2023

திருமண நாளன்று நேர்ந்த சோகம்! பேருந்து மோதி கணவன், மனைவி பலி!!

திருமண நாளன்று கோவிலுக்குச் சென்றபோது  தனியார் பேருந்து மோதி கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.

published on : 26th June 2023

பக்ரீத்: ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி குா்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமுகத்தினா் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச் சந்தையில் குவிந்தனா். இதனால், ரூ. 2 கோடிக்கு வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை

published on : 23rd June 2023

பக்ரீத்: ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வரும் நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது.

published on : 23rd June 2023

தேசிய விளையாட்டுப் போட்டி: 7 தங்கங்களை வென்ற ராணிப்பேட்டை வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

published on : 14th June 2023

ராணிடெக் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி நீராவி உற்பத்திப் பயன்பாடு

‘ராணிடெக்’ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தும்

published on : 1st June 2023

ரூ.50 கோடியில் சாலைப்பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.50.82 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

published on : 1st June 2023

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்

vராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

published on : 19th May 2023

உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை உழவா் சந்தையில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

published on : 12th May 2023

திரவநிலை எரிவாயு தீ விபத்து தடுப்பு ஒத்திகை

 ராணிப்பேட்டை அருகே திரவநிலை எரிவாயு தீ விபத்து தடுப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

published on : 12th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை