- Tag results for விஜயகாந்த்
![]() | 'விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை; 14 நாட்கள் சிகிச்சை தேவை' - மருத்துவமனை அறிக்கை!தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கைதேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | வதந்திகளை நம்ப வேண்டாம்: விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது: விஜயகாந்த்சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. |
![]() | தமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை: பிரேமலதா பேட்டிதமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். |
![]() | உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர் பங்காரு அடிகளாா்: விஜயகாந்த் இரங்கல்மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனா் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனா். |
![]() | பாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டிபாஜக - அதிமுக கூட்டணி பிரிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். |
![]() | பிறந்தநாள்: தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தார் விஜயகாந்த்தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை காலை கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்தார். |
![]() | விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | வதந்திகளை நம்பவேண்டாம்... விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்!பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார். |
![]() | அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நெல்லை நான்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட |
![]() | தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்பதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | தொண்டா்களைச் சந்தித்தாா் விஜயகாந்த்ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவா் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொண்டா்களைச் சந்தித்தாா். |
![]() | குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்: விஜயகாந்த்பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | லெக் ஃபைட்டுக்குப் பெயர் போன விஜயகாந்தை இப்படிப் பார்க்க நேர்ந்தால் விரோதிக்கும் மனம் துணுக்குறலாம்!விஜயகாந்த் என்ற பிம்பம் இருக்கிறது. அதில் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் பழைய சுறுசுறுப்பான விஜயகாந்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள நிஜ விஜயகாந்த்தின் நிலை?! |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்