• Tag results for வேங்கைவயல்

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களை ஆஜர்படுத்த உத்தரவு

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

published on : 12th July 2023

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி மனு!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.

published on : 10th July 2023

வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்த மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 4th July 2023

வேங்கைவயல் விவகாரம் - மரபணு சோதனைக்கு எதிர்ப்பு; தீர்ப்பு ஒத்திவைப்பு

வேங்கைவயல் தலித் குடியிருப்பு குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் மரபணு சோதனை தர 8 பேரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 1st July 2023

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

published on : 21st June 2023

வேங்கைவயலில் நீதிபதி சத்தியநாராயணன் நேரில் ஆய்வு

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி சத்தியநாராயணன் வேங்கைவயலில் இன்று ஆய்வு செய்தார். 

published on : 6th May 2023

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

published on : 27th April 2023

வேங்கைவயல் விவகாரம்: 8 பேர் ரத்தம் தர மறுப்பு

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மரபணு  சோதனைக்கு 8 பேர் ரத்தம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.

published on : 25th April 2023

வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம்!

வேங்கைவயலில் கைப்பற்றப்பட்ட குடிநீர் மாதிரிகளில் வேறுபாடு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

வேங்கைவயல் சம்பவம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

வேங்கைவயல் சம்பவம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவு

வேங்கைவயல் சம்பவத்தில் 11 பேரின் டிஎன்ஏவை  பரிசோதனை செய்ய புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 20th April 2023

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள்!

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

published on : 19th January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை