- Tag results for AIADMK
![]() | காவிரி நீர்: அக். 6-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!குறுவை சாகுபடிக்கு உரிய நீரைப் பெற்றுத்தராத தமிழக அரசையும், நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?2026 பேரவைத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பவான் தொகுதி பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தெரிவித்தார். |
![]() | பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல: கிருஷ்ணசாமி பேட்டிபாஜக-அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்கமால் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல சரி செய்யப்படக் கூடியது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். |
![]() | பாஜக கூடாரத்தில் இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள் மட்டுமே: கபில் சிபல் கருத்துபாஜக கூடாரத்தில் இன்னும் இருப்பது எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான் என்று அதிமுக விலகலுக்கு பின்னர் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது: சஞ்சய் ரௌத்அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | அதிமுக மட்டுமல்ல, மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியிலிருந்து விலகும்: சஞ்சய் ரௌத்தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றும் அதிமுக மட்டுமல்ல மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார் |
![]() | நன்றி மீண்டும் வராதீர்கள்: பாஜகவுக்கு அதிமுக வெளியிட்ட பதிவு!2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது. |
![]() | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணி எவ்வாறு பாதிக்கப்படுகிறது.... |
![]() | பாஜக தலைமை முடிவு செய்யும்: அண்ணாமலை!அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக தேசிய தலைமை பதிலளிக்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | கேங்மேன் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்கேங்மேன் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். |
![]() | பாஜகவுடன் கூட்டணி இல்லை: டி.ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | அமித்ஷாவை சந்திக்க தில்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். |
![]() | அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். |
![]() | அதிமுக ஆலோசனைக் கூட்டம்: செப். 10-க்கு மாற்றம்!அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. |
ஒரே நாடு, ஒரே தேர்தல்: அதிமுக ஆதரவுஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்