• Tag results for Adjournment

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி:  மழையால் நிறுத்தி வைப்பு

நியூசிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

published on : 27th November 2022

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

published on : 24th November 2022

கோவையில் பாஜகவின் முழு அடைப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: காரணம் என்ன?

அக்.31-ம் தேதி நடைபெற இருந்த முழு அடைப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக  கோவை மாநகர பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 29th October 2022

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 20th September 2022

நியூட்ரினோ ஆய்வு மையம் தடை விதிக்க கோரிய வழக்கு: 3 வாரம் ஒத்திவைப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில் வழக்கு விசாரணையை 3 வாரம் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. 

published on : 5th September 2022

கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 26th August 2022

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 18th August 2022

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

published on : 11th August 2022

புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 10th August 2022

மேக்கேதாட்டு அணை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

published on : 26th July 2022

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கும் படி பள்ளிக்கல்வித் துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 9th July 2022

கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: உதகை நீதிமன்றம்

கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

published on : 24th June 2022

ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் காங்கிரஸ் எம்.பி.

கேரள காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், ஹிஜாப் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

published on : 9th February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை