- Tag results for Ajith
![]() | அஜர்பைஜானில் நடிகை ரெஜினா: விடாமுயற்சி படத்துக்காகவா?நடிகை ரெஜினா தான் அஜர்பைஜான் சென்றுள்ளதாக புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். |
அமீர் கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்!மிக்ஜம் புயலால் உருவான கனமழையால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு நடிகர் அஜித் உதவியிருக்கிறார். | |
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதி?இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மைதான் எனக் கூறப்படுகிறது. | |
சென்னை திரும்பிய அஜித்.. என்ன ஆனது விடாமுயற்சி?விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் குமார் திடீரென சென்னை திரும்பியுள்ளார். | |
அஜித் வசூலை வீழ்த்திய விஜய்!அஜித்தின் துணிவு வசூலை விஜய்யின் லியோ முறியடித்துள்ளது. | |
நடிகர் அஜித்தை இயக்க ஆசை: லோகேஷ் கனகராஜ்நடிகர் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். | |
விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்?விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | விடாமுயற்சி பட கலை இயக்குநர் மிலன் காலமானார்விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்ற கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். |
அஜித்துக்கு சம்பளம் இவ்வளவா?நடிகர் அஜித்குமாரின் 63-வது படத்தின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. | |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்?இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | அஜித் படத்தில் இணையும் ரெஜினா!நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
இரட்டை வேடத்தில் அஜித்?விடாமுயற்சியில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | விடாமுயற்சியில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ்!இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் பிக்பாஸ் பிரபலம் ஆரவ். |
![]() | அஜர்பைஜான் சென்ற த்ரிஷா!விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை த்ரிஷா அஜர்பைஜான் சென்றுள்ளார். |
![]() | நாளை(அக்.4) துவங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு?விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நாளை(அக்.4) துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்