• Tag results for Apple

ஆப்பிள் ஐஃபோன் 15: முன்பதிவு செய்வது எப்படி? ஆஃபர் விவரங்கள்!

ஆப்பிள் ஐஃபோன் 15 ஸ்மார்ட்ஃபோன்களின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்படி முன்பதிவு செய்வது? ஆஃபர்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 

published on : 16th September 2023

இந்தியாவில் ஐஃபோன் விலை குறையாததற்கு இதுதான் காரணமா?

இந்தியாவிலேயே ஆப்பிள் ஐஃபோன் தயாரிக்கப்பட்டும் கூட, அதன் விலை இங்கு குறையவில்லையே என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்துள்ளன.

published on : 15th September 2023

ஆப்பிள் ஐஃபோன் 15 சீரிஸ்களின் விலை என்ன? முன்பதிவு எப்போது?

ஆப்பிள் ஐஃபோன் 15 மாடல் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் முன்பதிவு தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. 

published on : 13th September 2023

இன்றுமுதல் ஐ-போன் 15: இந்தியாவில் உற்பத்தியாவதால் விலை குறைவா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 15 மாடல் இன்று (செப். 12) வெளியாகிறது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் இன்றுமுதலே ஐ-போன் 15 வகை மாடல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

published on : 12th September 2023

அல்ட்ராவின் எதிர்காலத்துக்காக ப்ரோ மேக்ஸை இழக்குமா ஆப்பிள்?

வரவிருக்கும் ஆப்பிள் ஐஃபோன் 15 எப்படி இருக்கும் என்ற கருத்துகளும், கணிப்புகளும் சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துள்ளன.

published on : 2nd September 2023

ஐஃபோன் 15 எப்போது அறிமுகம்? தேதியை அறிவித்தது ஆப்பிள்

ஐஃபோன் 15 வகை கைப்பேசியை செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

published on : 30th August 2023

ஆப்பிள் ஐஃபோன் 15-ன் சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபோன் 15 வகை கைப்பேசி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

published on : 26th August 2023

ஐபோன் பயனர்களுக்கு... ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய எச்சரிக்கை!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

published on : 23rd August 2023

ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றிய மைக்ரோசாஃப்ட்! சக போட்டியாளருக்கு உதவி!!

ஆப்பிள் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்தபோது மைக்ரோசாஃப் நிறுவனம் செய்த முதலீடு ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றியுள்ளது. 

published on : 7th August 2023

2026-ல் மடிக்கக்கூடிய திரையுடைய மேக்புக்: ஆப்பிள்!

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக்புக் வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

published on : 11th July 2023

வங்கதேச பிரதமருக்கு அன்னாசி பழங்களை பரிசாக வழங்கிய திரிபுரா முதல்வர்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நட்புறவின் ஒரு பகுதியாக, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மாநிலத்தின் மிகவும் சுவையான அன்னாசிப்பழங்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தார்.

published on : 9th July 2023

ரூ. 50-க்கு குறைவாக உள்ள ஆப்பிள்களை இறக்குமதி செய்யத் தடை!

ஒரு கிலோ ரூ. 50 மற்றும் அதற்கு குறைவாக உள்ள ஆப்பிள்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

published on : 8th May 2023

இந்தியாவில் இரண்டாவது ஆப்பிள் விற்பனையகம் திறப்பு! 

இந்தியாவில் இரண்டாவது ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம்  இன்று தலைநகர் தில்லியில் திறக்கப்பட்டுள்ளது.

published on : 20th April 2023

இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனையகம்: திறப்பு விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!

இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று திறக்கப்பட்டது.

published on : 18th April 2023

இந்தியாவில் முதல் ஆப்பிள் விற்பனையகம் இன்று திறப்பு

இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது.

published on : 18th April 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை