- Tag results for Award
![]() | சர்வதேச விருது பிரிவுகளில் இளையராஜாஇசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் "எ பியூட்டிஃபுல் பிரேக் அப்'. இப்படத்தின் முதல் பாடலான "கம் ஃப்ரீ மீ...' உலக இசை தினமான கடந்த ஜூன் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துசாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். |
![]() | பத்ம விருதுகள் 2023-க்கான பரிந்துரைகள் வரவேற்பு: மத்திய அரசு2023-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | 52வது கேரள அரசின் திரைப்பட விருதுகள்கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகளை அறிவித்தார். |
![]() | சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது விழா ஒத்திவைப்புபுது தில்லி : ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது. |
![]() | பத்ம விருதுகள் 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன2023 குடியரசு நாள் விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகள் 2023-க்கான இணையவழி விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் 2022 மே 01 முதல் ஏற்கப்படுகின்றன. |
![]() | கிராமி விருது பெற்ற இந்திய பாடகி!ரசிகர்களால் ஃ பாலு என்றழைக்கப்படும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பிரஜையான ஃ பால்குனிஷா, இந்த ஆண்டு நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான சிறந்த பாடல் ஆல்பத்தை |
![]() | 400 பார்வையற்றோருக்கு பிரெய்லி முறை கல்வி: தேசிய விருது பெற்ற நாமக்கல் மாற்றுத்திறனாளிதான் கற்ற கல்வியையும், தெரிந்த பயிற்சியையும் தன்னைப் போன்றவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெற்று சாதித்துள்ளார் டி.பிரபாகரன். |
பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்வர் விருது: இன்று மும்பையில் வழங்கப்படுகிறதுமகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. | |
![]() | நாளை குடிமை பணிகள் நாள்: விருதுகள் வழங்குகிறார் பிரதமர்குடிமை பணிகள் நாளையொட்டி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை பிரதமர் நாளை (ஏப்ரல் 21) பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். |
![]() | சிறந்த திருநங்கை விருது: மர்லிமாவிற்கு வழங்கினார் முதல்வர்2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். |
![]() | ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடைஅகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ''நான் செய்தது தவறு'': கன்னத்தில் அறைந்ததற்காக வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித்தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததற்காக நடிகர் வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்துள்ளார். |
![]() | நாளை தேசிய நீர் விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்நீர்வள மேலாண்மைத் துறையில் முன்னுதாரணமாக செயல்பட்டு வந்த மாநிலங்கள், மாவட்டங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பள்ளிகளுக்கு |
![]() | 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம்: சிறந்த நடிகர் வில் ஸ்மித்... - முழு விவரம்94வது ஆஸ்கர் விருது வென்ற படங்கள் குறித்த முழு விவரம் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்