- Tag results for Ayalaan
![]() | அயலான் ரிலீஸ் தேதி, டீசர் தேதி அறிவிப்பு!நடிகர் சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
அயலான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?அயலான் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | விரைவில் அயலான் டீசர்!அயலான் திரைப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு!அயலான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியாகிவுள்ளது. | |
![]() | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மோதும் கார்த்தி!நடிகர் சிவகார்த்திகேயனின் அயலானும், கார்த்தியின் ஜப்பானும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஏலியன் பொம்மைக்கு ரூ.2 கோடி செலவு செய்தோம்: அயலான் படக்குழுஅயலான் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | வெளியானது அயலான் படத்தின் க்ளிம்ஸ் விடியோநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. |
சிவகார்த்திகேயனின் அயலான் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. | |
![]() | ’அயலான்’ படத்தில் அவதார் குழுவினர்!அவதார் படத்தில் பணியாற்றிய சில கிராபிக்ஸ் கலைஞர்கள் அயலான் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்