- Tag results for BCCI
![]() | இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீட்டிப்பு!இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. |
![]() | யு-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!ஆசியக் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஆடவர் அணியை பிசிசிஐ இன்று (நவம்பர் 25) அறிவித்தது. |
மும்பையில் டிசம்பா் 9-இல் மகளிா் பிரீமியா் லீக் ஏலம்அடுத்த ஆண்டுக்கான டபிள்யூபிஎல் ஏலம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. | |
கிரிக்கெட் மாஃபியாவா பிசிசிஐ? வைரலான ரிக்கி பாண்டிங் கருத்து போலி!இந்திய கிரிக்கெட் வாரியத்தை(பிசிசிஐ) கிரிக்கெட் மாஃபியா என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாக வைரலான செய்தி போலி எனத் தெரியவந்துள்ளது. | |
![]() | உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு பயிற்சியாளராக தொடர்வாரா ராகுல் டிராவிட்?உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. |
![]() | இலங்கை கிரிக்கெட்டினை சீர்குலைக்கும் ஜெய் ஷா: முன்னாள் இலங்கை வீரர் குற்றச்சாட்டு!முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கே இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு காரணம் ஜெய் ஷா எனக் கூறியுள்ளார். |
![]() | நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. |
![]() | உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா?: பாக். அணியின் இயக்குநர் கேள்வி!நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். |
![]() | காசியில் கிரிக்கெட் மைதானம்: திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்கள்?உத்தரபிரதேசம் வாரணாசியில் செப்.23ஆம் நாள் பிரதமர் மோடி கிரிக்கெட் மைதானதுக்கான அடிக்கல் நட்டு விழாவினை துவங்கிவைக்கிறார். |
உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | இலங்கைக்கு எதிரான போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை; காரணம் இதுதானா?முதுகு பிடிப்பு காரணமாக ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. |
![]() | காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார். |
![]() | நாங்கள் முட்டாள்கள் இல்லை; இதனால்தான் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை: பிசிசிஐ தரப்பில் விளக்கம்!மேற்கிந்திய தீவுகள் அணி தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. |
![]() | ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை!இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. |
![]() | டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ருதுராஜிக்கு பதில் ஜெய்ஸ்வால்?ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ருதுராஜிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்