• Tag results for Bhopal

மறைந்த தாத்தாவின் ஆசைக்காக.. ஹெலிகாப்டரில் நடந்த திருமண ஊர்வலம்!

மத்தியப் பிரதேசத்தில் தாத்தாவின் ஆசைக்காக உறவினர்கள் இருவர் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலத்தை நடத்திய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

published on : 11th February 2023

போபாலில் குளோரின் வாயு கசிவு: 7 பேர் பாதிப்பு

போபாலில் உள்ள நீர் வடிகட்டுதல் ஆலையில் சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் 7 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 

published on : 27th October 2022

போபால் அருகே எண்ணெய் கிடங்கில் வெடி விபத்து: 7 பேர் காயம்

போபால் அருகே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) டிப்போவில் டேங்கரின் கொள்கலனில் பெட்ரோல் நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். 

published on : 22nd October 2022

போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோா் கூடுதல் நிவாரணம் பெற தொடா் நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதலாக ரூ. 7,844 கோடி நிவாரணம் பெற்றுத்தர தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது

published on : 12th October 2022

போபாலில் பயங்கரம்: எல்கேஜி சிறுமிக்கு வேனில் பாலியல்... ஓட்டுநர் வீடு இடிப்பு!

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நர்சரி (எல்கேஜி) படிக்கும் சிறுமியை பள்ளி பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி பேருந்து ஓட்டுநரின் சட்ட

published on : 14th September 2022

மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?

மிகவும் புகழ்பெற்ற சலீம் - அனார்கலி காதல் கதையை விஞ்சும் அளவுக்கு மத்தியப் பிரதேசத்தில் சலீம் - அனார்கலி காதல் ஜோடி ஒன்று உருவாகி வருகிறது. இந்த காதல் மலர்ந்திருப்பதோ வனப்பகுதிக்குள்.

published on : 1st September 2022

போபாலில் வடிகால் சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

மத்தியப் பிரதேசத்தின், போபாலில் உள்ள ஒரு சாக்கடையின் வடிகால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

published on : 21st June 2022

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது 50 செவிலியர்கள் பாலியல் புகார்: அதிரும் ம.பி.

மத்தியப் பிரதேச மாநிலம் போபலில் இயங்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

published on : 15th June 2022

ஓடும் ரயிலில் குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு: உதவ போபால் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

மருத்துவ சிகிச்சைக்காக சத்தீஸ்கரில் இருந்து தில்லிக்கு ரயிலில் சென்ற பிறந்து 26 நாள்களேயான குழந்தைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதையடுத்து, போபால் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் ஆக்சிஜன் சிலிண்டா்களோடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு குவிந்தனா்.

published on : 2nd April 2022

உலகை உலுக்கிய போபால் விஷவாயு கசிவு சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று

மத்தியப் பரிதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நேரிட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த தினம் இன்று.

published on : 3rd December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை