- Tag results for Birthday
![]() | இலக்குகள் அனைத்தும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும்: அமைச்சர் உதயநிதிக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!இயக்குநர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனக்கே உரிய பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். |
![]() | உலகை வெல்ல போகிறாள்: நயன்தாரா பிறந்தநாளில் வெளியான அன்னபூரணி பாடல்!நடிகை நயன்தாராவின் பிறந்த நாளில் அன்னபூரணி படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | என் தங்கமே...: நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்திய விக்னேஷ் சிவன்!நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய இயக்குநர் விக்னேஷ் சிவன். |
![]() | நேரு பிறந்தநாள்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை!தில்லி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. |
![]() | காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. |
![]() | ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள்!ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி சமன் செய்தார். |
![]() | தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்; தென்னாப்பிரிக்கா படுதோல்வி!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
![]() | 49-வது சதம் விளாசி விராட் கோலி சாதனை; தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | பிறந்தநாளில் சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். |
விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; பிறந்த நாளில் புகழாரம் சூட்டிய ராகுல் டிராவிட்!விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். | |
![]() | 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.எஸ். அச்சுதானந்தன் தனது 100வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். |
![]() | 6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்கி - நயன்தாரா: வைரல் புகைப்படம்!குடும்பத்துடன் மகன்களின் பிறந்த நாளை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி உள்ளனர். |
![]() | கூகுளுக்கு வயது 25: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது!உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்