• Tag results for COVID19

ஆந்திரத்தில் மேலும் 22,018 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 96 பேர் உயிரிழந்தனர்.

published on : 14th May 2021

மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி தீவிரமடைந்தது: இயக்குநர் வசந்தபாலனின் கரோனா அனுபவம்

மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன்.

published on : 14th May 2021

கர்நாடகத்தில் மேலும் 35,297 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,297 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 13th May 2021

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முதலிடத்தில் மகாராஷ்டிரம்

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முன்னணியில் உள்ளது.

published on : 13th May 2021

ஆந்திரத்தில் ஒரே நாளில் 22,399 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் புதிதாக 22,399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 13th May 2021

கரோனாவின் கோர தாண்டவத்துக்கு இந்தியாவில் ஒரேநாளில் 4,120  பேர் பலி

நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

published on : 13th May 2021

கர்நாடகத்தில் மேலும் 39,998 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 12th May 2021

மகாராஷ்டிரத்தில் மேலும் 46,781 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 12th May 2021

தில்லியில் மேலும் 13,287 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 13,287 பேருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 12th May 2021

‘இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது’: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 12th May 2021

இந்தியாவில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசி; 30 கோடி பரிசோதனை!

நாட்டில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசியும், 30 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

published on : 12th May 2021

கரோனா கோர தாண்டவம்: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் பலி

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

published on : 9th May 2021

மகாராஷ்டிரத்தில் புதிதாக 54,022 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 54,022 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 7th May 2021

கர்நாடகத்தில் மேலும் 48,781 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 7th May 2021

கேரளத்தில் மேலும் 38460 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 38,460 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

published on : 7th May 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை